வடமேல் பயிற்சி நிலையம்

 

விவசாய அபிவிருத்தியிற்கான சர்வதேச நிதியத்தின் உதவியின் கீழ் வடமேல் மாகாணத்தின் அபிவிருத்தியிற்காக ஆரம்பிக்கப்பட்ட வடமேல் உலர்  வலைய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி திட்டத்திட்கமைய 1993 ஆம் ஆண்டில் வடமேல் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

குருணாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேச செயலாளர் அதிகார பிரிவில் மலகனே கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரியபொல விவசாய பண்ணைக்கு அண்மித்து ஏழு ஏக்கரினை உடைய மிக ரம்யமான நிலப்பரப்பில் வடமேல் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது.

 

மனித வள அபிவிருத்தியின் முன்னோடியாக அமைவதற்கு தமது நோக்கினால் அரச மற்றும் அரச சார்பற்ற பிரிவுகளில் பயனுள்ள மனித வள அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்காக உயர் தரத்திலான பயிற்சி வசதியினை வழங்கள் எனும் செயற்பணியினால் இலங்கையின் அபிவிருத்தி குறிக்கோளினை அடைவதற்கு பாரிய பங்கினை வடமேல் மாகாணத்தினுள் வடமேல் பயிற்சி நிறுவனத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்.

 

அதன்படி மாகாணத்தில் பயிற்சி தேவைகளுக்கு அமையும் வண்ணமும் அரச உத்தியோகத்தர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் திறமையினை மேம்படுத்துவதற்காக நடாத்தப்படுகின்ற முகாமைத்துவ, கணனி, தலைமைத்துவ மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்தல் என்ற எல்லா பயிற்சி செயலமர்வுகளுக்காக 07 கேட்போர் கூடத்தினுள் ஒரே அமர்வில் 500 பேருக்கு போற்றத்தக்க பயிற்சி வசதியினை வழங்களும் பயிற்சி செயலமர்வுகளை கூட்டமைத்து நடாத்துவதனால் அபிவிருத்தி திட்டத்தின் நடுவராக வடமேல் பயிற்சி நிறுவனம் வடமேல் மாகாணத்தினுள் விசேட செயற்பாட்டினை கொண்டு நடாத்துகின்றது.

 

 

அதுபோன்று வடமேல் பயிற்சி நிறுவனத்தினால் மஹிந்த சிந்தனையின் முன் நோக்கிற்கமைய 2016 ஆண்டில் 75% அளவில் கணனி அறிவினை மேம்படுத்தும் அளவிற்கு கொண்டு வரும் குறிக்கோளினை கொண்டிருத்தலுக்காக நடைமுறை செயல்பாட்டினை பெற்றுக் கொள்வதற்காக வடமேல் மாகாணத்தில் பாடசாலைகளை விட்டு விலகிச் சென்ற இளைஞர் யுவதிகளை மையமாக கொண்டு மூன்றாம் நிலையும் தொழில் கல்வி பயிற்சி ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு அங்கு பயிற்சி திட்டத்தின் தரத்திற்கமைய கணனியினை செயல்படுத்தும் அத்தாட்சிப் பாடத்திட்டம், வலயமைப்பு நிர்மாணம், கணனி வலயமைப்பு செய்தல், கணனி வன்பொருள் உற்பட பல பாடதிட்டங்களை நடாத்தப்படும்.

GIC


Si_Ta

http://www.siyabas.lk/downloads

Gov Links


Adverticement